அண்மையில் இத்தாலியில் ரோம் நகருக்குச் சென்ற பா.ம.க இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது மனைவி செளமியா அன்புமணியுடன் வாட்டிகன் சிட்டியில் போப்பாண்டவரிடம் ஆசி பெற்றார்.
இதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அன்புமணி. இந்த பதிவில், "போப்பாண்டவரின் இரக்ககுணமும், எளிமையும் என்னை நெகிழ வைத்துவிட்டது" என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அந்த படங்களின் தொகுப்பு கீழே.



இதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் அன்புமணி. இந்த பதிவில், "போப்பாண்டவரின் இரக்ககுணமும், எளிமையும் என்னை நெகிழ வைத்துவிட்டது" என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அந்த படங்களின் தொகுப்பு கீழே.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.