பிரபல நடிகை கவுதமி பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படத்தை இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ள கவுதமி, 'பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றியது த்ரில்லாக இருந்தது' என தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து இந்த சந்திப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.