அமெரிக்காவின் அட்லாண்டிக் குழு கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சிறப்பு தூதர் முஷாகித் ஹூசைன் செய்யத் கூறியதாவது:-
அமெரிக்க இனி நீண்ட நாட்களா உலக சக்தியாக இருக்க முடியாது. அது வீழ்ச்சி அடைந்துவரும் ஒரு சக்தியாக உள்ளது. என கூறினார். மேலும் அமெரிக்காவை எச்சரிக்கும் அளவிற்கு செய்யத் பாகிஸ்தான் சீனா, ரஷ்யா பக்கம் சென்று விடும் என கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது சீனா தற்போது தெற்கு ஆசியாவில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.ரஷ்யா மற்றும் பாகிஸ்தானிடையே நட்புறவு வளர்ந்து வருகிறது.பாகிஸ்தான் - ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றதை சுட்டி காட்டினார். முதல் முறையாக புதின் அரசு பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்ய சம்மதித்து உள்ளது.
அமெரிக்க இந்த மாறிவரும் பிராந்திய சீரமைப்பு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக ஒபாமா நிர்வாகத்தின் கீழ் எங்கள் பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளில் சறுக்கல் ஏற்பட்டு உள்ளது.குழப்பம் மற்றும் தோல்விகள் நிறைய இருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.