இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
பின்னர் பேசிய தோனி ராணுவ வீரர்கள் பற்றி புகழ்ந்து தள்ளினார். அவர் பேசியதாவது:-
எப்பொழுவதாவது நாம் ராணுவ வீரர்கள் பற்றி பேசுகிறோம். ஜனவரி 26, சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன்பாக மட்டும் நமக்கு தேசப்பற்று வருகிறது.
ஒவ்வொரு இந்தியனும் சத்தமாக, தெளிவாக ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய மரியாதையை செலுத்த வேண்டும். ராணுவ வீரர்கள் பற்றி ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் நமக்காக ஒவ்வொரு நாளும் பணி செய்வதை போல. குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் மட்டும் நினைக்கக் கூடாது. என்று தெரிவித்தார்.
எல்லையில் கடந்த இரண்டு தினங்களாக கடுமையாக சண்டை நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் தோனி இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.