October 25, 2016
காதலனுடன் 5 நிமிட இன்பத்திற்காக…. அம்மாவை கொலை செய்த 14 வயது சிறுமி!
அமெரிக்காவில இதெல்லாம் சகஜமப்பா என சொல்லி விட முடியாது. நவீன நாகரீகத்தின் தொட்டிலான அமெரிக்காவில் நாள்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பென்சில்வேனியாவின் Allentown இல் வசிப்பவர் Jamie Silvonek. வயது 14 ஆக இருந்தாலும் தோற்றத்தில் 18 வயது பெண்ணை போல் இருந்தார். இவரது காதலன் Caleb Barnes. 2 மணி நேர பயணத்திற்கு அப்பால் இருந்த ராணுவ முகாமில் வீரராக இருந்தார்.
இவருக்கு வயது 20. எனக்கு வயது 18 என காதலனையே கொஞ்ச நாள் ஏமாற்றியுள்ளார் Silvonek. பிறகு உண்மை தெரிந்தும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கணவனாகவே வாழத் தொடங்கினார் Caleb Barnes. இருவரும் ஒருநாள் படுக்கையில் இருந்த போது, கதவை தட்டினார் சிறுமியின் தாய் Cheryl. இருவரையும் கையும் களவுமாக பிடித்தார். Caleb Barnes சை எச்சரித்து அனுப்பிவிட்டார்.
இனி இந்தப் பக்கம் வந்தால் சிறுமியுடன் பாலியல் உறவு வைத்ததாக கூறி புகார் செய்வேன் என மிரட்டி அனுப்பி விட்டார். ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாததால், காதலனை அடைய அம்மாவை கொலை செய்ய முடிவு செய்தார் சிறுமி Jamie Silvonek.
ஒருநாள் திட்டமிட்டு தனது தாயை வெளியே அழைத்துச் சென்று காதலனை விட்டு கொலை செய்யச் சொன்ன சிறுமி உடலை காரில் வைத்து, ஒரு இடத்தில் விட்டுவிட்டனர். போலீசின் சந்தேக வலையில் சிக்கி, முதலில் குற்றத்தை மறைத்த சிறுமி பின்னர் ஒப்புக் கொண்டார். தற்போது சிறுமிக்கு 35 வருட சிறையும், அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
காதலனுடன் 5 நிமிட இன்பத்திற்காக…. அம்மாவை கொலை செய்த 14 வயது சிறுமி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.