Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 30, 2016

ஜியோ சிம்’ வாங்க கைரேகை வாங்குறாங்க.. 3மாசம் பிரியா கொடுத்துட்டு அப்புறம் சொத்த பிடுங்கவா.. தீயா பர



உங்க கைரேகை மட்டும் இருந்தா போதும் ஆதார் கார்டை காண்பித்து ஜியோ சிம் கொடுத்து விடுகிறார்கள், பிறகு என்ன நீங்கள் இன்கம்மிங் மற்றும் அவுட் கோயிங் இலவசம் இன்டர் நெட் இலவசம் என எதற்கும் காசு கிடையாது..
இந்த சலுகை டிசம்பர் வரை என அறிவித்துள்ளனர். இதற்கு நம்மாளுங்க ‘‘கைரேகை வாங்குறாங்க 3 மாதம் கழித்து நம்ம சொத்த எழுதி வாங்கிடுவாங்க’’ என மீம்ஸ் போட்டு வலைதளங்களில் தீயா பரப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.