Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 24, 2016

200 மாணவர்களை அனுபவித்த ஆசிரியை இன்று சிறைச்சாலையில் கம்பி எண்ணி வருகிறார்.





அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ளது Bishop McDevitt High School. தனியார் கத்தோலிக்கப்பள்ளியான இங்கு வேலை செய்தவர் Randi Lynn Zurenko. அழகு தேவதையான இவர் 33 வயதாகியும் திருமணம் செய்யவில்லை.

காரணம் இவரது உடல்ரீதியான தேவைகளை பூர்த்தி செய்ய முன்வந்த மாணவர்கள் தான். இதனால் சகட்டு மேனிக்கு விளையாடிய ஆசிரியை இன்று சிறைச்சாலையில் கம்பி எண்ணி வருகிறார்.

ஒரு மாணவருடன் நிர்வாணமாக இவர் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வெளியாகி ஆசிரியையின் உண்மை முகம் அம்பலமானது. இவர் மீது தற்போது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. ஒரு முறை என்னை அழைத்து, பிராவை கழற்றி, மசாஜ் செய்ய சொன்னார் என ஒரு மாணவர் புகார் அளித்துள்ளார். மற்றொருவரோ, என்னை கார் பார்க்கிங் என்று கூட பார்க்காமல் பலாத்காரம் செய்தார் என கூறியுள்ளார். மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளுடனும் ஓரினச் சேர்க்கையில் இந்த ஆசிரியை ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளில் படித்த மாணவர்களை நினைத்தால் தான் பகீர் என்கிறது. இந்தச் செய்தி தி சன் உள்ளிட்ட முன்னணி சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.