October 31, 2016
இந்த பாதிரியாரை என்ன செய்யலாம்..! பசங்க மட்டும் இதைப் படிங்க..!18+ப்ளீஸ்..!
புதுச்சேரியில் இருக்கிறது அந்த கிருஸ்துவ சபை. சின்ன சபை தான். ஆனால் அந்த பாதிரியாருக்கு இப்பொது கோடிகள் குவிகிறது.
அதாவது வெளிநாட்டு பணக்காரர்கள் மூலமாக..! தொண்டு செய்பவர்களில் எல்லோருமே கருணை மனம் படைத்தவர்கள் அல்ல..!
எதையாவது எதிர் பார்த்து உதவிகள் செய்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா, உகண்டா, எத்தியோப்பியா,சோமாலியா போன்ற நாடுகளில் இயங்கும் கிருஸ்துவ அமைப்புகளுக்கு நிறைய நன்கொடைகள் கொடுப்பார்கள்.
இந்த பாதிரியாருக்கும் அப்படித்தான் நன்கொடைகள் வருகிறது…! அப்படி நன்கொடை அளிக்கும் பணக்காரர்கள் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வருவார்கள்.
குறிப்பாக தமிழ் நாட்டுக்கு…! அப்படி வரும் போது கூடவே இருந்து கம்பெனி கொடுக்க அவர்கள் தேடுவது சிறு பெண்களை..!
குறிப்பாக பதினைந்து வயது..! தனது ஆலயங்களுக்கு வரும் ஏழை எளிய குடும்பங்களை வளைத்து பண ஆசை காட்டி அந்த வெளிநாட்டுக்காரனிடம் அனுப்பி விடுவாராம் இந்த பாதிரியார்…!
கூடவே சுற்ற வேண்டும்..கூடவே ‘தங்க’ என்றும் அந்த ஒருவாரத்தில் அந்த சிறுமிகள் கிழிந்த நார் போல ஆகிவிடுவார்கள்..சில சிறுமிகள் தப்பி வந்திருக்கிறார்கள்.
அப்படி ஓடி வந்த ஒரு சிறுமி போலீஸ் ஸ்டேஷன் போய் கதறி அழுதிருக்கிறாள். வெளிநாட்டு விவகாரம் என்பதால் போலீஸ் பாதிரியை மட்டும் கூப்பிட்டு மிரட்டி அனுப்பி விட்டார்கள்.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவர் மீண்டும் தனது ஈனப்புத்தியை காட்ட ஆரம்பித்துள்ளார். யாரிடம் அடிவாங்கப் போகிறார் என்று தான் தெரியவில்லை என்கிறார்கள் குப்பத்து மக்கள்..
இந்த பாதிரியாரை என்ன செய்யலாம்..! பசங்க மட்டும் இதைப் படிங்க..!18+ப்ளீஸ்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.