Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 31, 2016

தீபாவளியை ஒட்டிக் குவிந்த கழிவுகளை அகற்றும் பணியில் 18,000 பேர்



தீபாவளியையொட்டிச் சென்னையில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் தீபாவளியையொட்டி அதிக அளவில் குப்பைகள் சேரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலையில் இருந்தே துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

18,000 பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் நேற்று மாலை மட்டும் 4 ஆயிரத்து 500 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகவும், இன்று காலை 5 ஆயிரத்து 200 டன் குப்பைகள் அகற்றட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் பல இடங்களில் மழை பெய்து குப்பைகள் நனைந்துள்ளதால் அதனை அகற்றுவது சிரமமாக உள்ளதாக துப்புரவுப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.