October 14, 2016
தனது தங்கைக்காக தன்னை திருமணம் செய்த லெஸ்பியன் மனைவி..! அண்ணனை அடித்து விரட்டிய தங்கை..!! 18+ப்ளீஸ்.
இந்த கூத்தை எங்காவது கேள்விப்பட்டதுண்டா..!? அப்படி ஒரு கொடுமை நடந்தே விட்டது. நாகர் கோவிலில்..!
எல்லோரும் போலவே தான் அவனுக்கும் திருமணம் நடந்தது..பார்த்தவுடன் பிடித்துப் போனது..மனைவியை அவளும் ஓகே சொல்லிவிட்டாள்.அதைவிட பெண் பார்க்க கூட வந்த தங்கை விபா, இவங்கதான் அண்ணி என்று முடிவே செய்து விட்டாள்..!
அண்ணனை யோசிக்கவே விடவில்லை. தங்கை விபாவிற்கும், மணமகள் தூரிக்கும் முன்பே பழக்கம் என்பதும், இருவரும் ஓரினச்சேர்கை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்றோ மாப்பிள்ளை சுனிலுக்கு தெரியாது…! திருமணம் முடிந்தது.
அன்று இரவே அவள் ‘அன்ன’ விஷயத்திற்கு ஒத்து போக வில்லை. அவனைத் தூங்கசெய்த்து விட்டு தங்கை விபாவுடன் அவளது பேட் ரூமிற்கு சென்று விட்டாள் தூரி..!
அதன் பின் எப்போதுமே எதாவது காரணம் சொல்லி விட்டு தங்கையோடு தான் தினமும் தூங்கினாள். மெல்ல விஷயம் தெரிய ஆரம்பித்த பொது துடித்துப் போனான் கணவன்..! தினமும் சண்டை. தினமும் போராட்டம்.
வெளியே சொன்னால் உன்னை ஆம்பளை இல்லை என்று சொல்லிவிடுவோம் என்று மிரட்ட அப்படியே அடங்கிப்போனான்.
அடிக்கடி, அவனை வெளியே விரட்டிவிட்டு தோழிகளை வரவைத்து, வீட்டிலேயே ‘எல்லாம்’ நடந்தது..! சுனில் நடைபிணமாக அலைந்தான். உறவுகள் ஒரு நாள் அவனை தனியே அழைத்து விவரம் கேட்டபோது உடைந்து அழுதான். அதிர்ந்து விட்டார்கள் பெரியவர்கள்.
உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்கள்.
ஆனால் வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறி விட்டாள் விபா..! கோர்ட்டில் வசாரித்து விவாகரத்து வழங்கினார்கள்.
பாவம் சுனில். இரண்டு பெண்களின் மோசமான பழக்கத்தால் ஒரு அப்பாவி கணவனின் வாழ்க்கை போய் விட்டது.!
தனது தங்கைக்காக தன்னை திருமணம் செய்த லெஸ்பியன் மனைவி..! அண்ணனை அடித்து விரட்டிய தங்கை..!! 18+ப்ளீஸ்.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
October 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.