முதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்ஜார்ஜ் ஆகலாம். அவர் மீண்டு வருவது அதிசயம் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 35 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பி விட்டது என எனக்கு செய்திகள் வருகிறது. விரைவில் அவர் டிஸ்ஜார்ஜ் ஆகலாம். எனவே அதிமுக ரத்தத்தின் ரத்தங்களுக்கு இது ஒரு நற்செய்தி. ஜெயலலிதா மீண்டு வருவது அதிசயம்தான்" என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.