பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிலையங்களின் சான்றிதழ்களை 'டிஜிடைஸ்' செய்ய தேசிய அளவிலான கல்விக் களஞ்சியத்தை அமைக்க உள்ளது மத்திய அரசு. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த களஞ்சியம் செயல்பாட்டுக்கு வரும். 2017 முதல் 2018க்குள் இது மொத்த நாட்டுக்கும் பரவலாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'தேசிய அளவிலான கல்விக் களஞ்சியம் அமைப்பது இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவதற்கான ஒரு படி' என்று அரசு குறிப்பிட்டிருந்தது.
'தேசிய அளவிலான கல்விக் களஞ்சியம் அமைப்பது இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவதற்கான ஒரு படி' என்று அரசு குறிப்பிட்டிருந்தது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.