இன்றைய தேதியில் இந்தியாவில் அதிக இளைஞர்களுக்கு ஃபேஷன் ட்ரெண்ட் செட்டராக இருப்பது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. கோலிக்கு அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவது மிகவும் பிடித்தமான விஷயம்.
விராட் கோலியின் மொஹாக் ஹேர் ஸ்டைல் தான் எக்கச்சக்க ட்ரெண்ட் அடித்தது. இதையடுத்து அதே ஹேர்ஸ்டைலை நீண்ட நாட்கள் வைத்திருந்தார் கோலி.
கோலிக்கு ஒரு பழக்கம் உண்டு. எப்போதுமே வெயில் காலம் மற்றும் குளிர் காலங்களுக்கு என பிரத்யேகமாக ஹேர் ஸ்டைலை வைத்துக் கொள்வார். இந்தியாவில் இனி மழைக்காலம் மற்றும் குளிர்காலம் சீசன் ஆரம்பாகிறது. இதையடுத்து தற்போது ஹேர் ஸ்டைல் மாற்றியிருக்கிறார் கோலி.

நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸி என அடுத்தடுத்து பெரிய அணிகள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சூழநிலையில், புது ஹேர்ஸ்டைலுடன் களத்தில் கலக்க முடிவு செய்திருக்கிறார் கோலி.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.