ராம்குமார் உடல் பிரேத பிரிசோதனை விவகாரத்தில் அவரது தந்தையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரேத பரிசோதனை குழுவில் தனியார் மருத்துவர் இருக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை கோரியிருந்தார். இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்காததாேடு, டெல்லி AIMS மருத்துவமனை மருத்துவர் ஒருவர் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ராம்குமார் உடலை அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பிரேத பரிசோதனை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில், பிரேத பரிசோதனை குழுவில் தனியார் மருத்துவர் இருக்க வேண்டும் என்று கோரி ராம்குமார் தந்தை பரமசிவம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியது. இதனால் ராம்குமார் உடல் விரைவில் பிரேத பரிசோதனை நடக்க உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.