Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டார்!


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனை வேலூர் சிறையில் ஒரு ஆயுள்தண்டனை கைதி தாக்கியுள்ளார். இதில் பேரறிவாளன் காயமடைந்ததாகவும், அவரை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரது கையில் வடமாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்ற கைதி இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசி வருவதாக வழக்கறிஞர் சிவக்குமார் கூறியுள்ளார். சிறை அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்த விசாரணையை துவங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.