இச்செய்தியை நாடறியச் செய்யவும்.
M.P யின் மாதச் சம்பளம்
₹50000/-
இதர வருமானம்
₹45000/-
மாத அலுவலகச் செலவு
₹45000/-
மகிழுந்து பயணச் செலவு (கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது) ₹1000/-
ஆக ஒரு MP யின் மாதச் செலவு: ₹292000/-
வருடத்திற்கு: ₹35,04,000/-
5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-
மொத்தம் 543 எம்பிகளுக்கும்.
ஐந்தாண்டிற்கான செலவு: ₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய 950 கோடி ரூபாய்.
இது அத்தனையும் நம் மக்களுடைய வரிப்பணம்.
படிக்காத, பட்டம்பெறாத.....இந்த அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை....
நமக்கும்.......... உணவளிக்கும் விவசாயிகளுக்கும் இல்லை....
M.P யின் மாதச் சம்பளம்
₹50000/-
இதர வருமானம்
₹45000/-
மாத அலுவலகச் செலவு
₹45000/-
மகிழுந்து பயணச் செலவு (கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை)
₹48000/-
தினபடி(பாராளுமன்றம் கூடும்போது) ₹1000/-
- புகைவண்டியில் முதல் வகுப்பு
- எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.
- வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.
- டெல்லியில் தங்கும் அறை இலவசம்
- மின்சாரக் கட்டணம் 50000 unit வரை இலவசம்
- தொலைபேசி கட்டணம்: (1,50,000 calls) இலவசம்.
ஆக ஒரு MP யின் மாதச் செலவு: ₹292000/-
வருடத்திற்கு: ₹35,04,000/-
5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-
மொத்தம் 543 எம்பிகளுக்கும்.
ஐந்தாண்டிற்கான செலவு: ₹951,33,60,000/-
அதாவது ஏறக்குறைய 950 கோடி ரூபாய்.
இது அத்தனையும் நம் மக்களுடைய வரிப்பணம்.
படிக்காத, பட்டம்பெறாத.....இந்த அரசியல் வாதிகளுக்கு கிடைக்கும் சலுகை....
நமக்கும்.......... உணவளிக்கும் விவசாயிகளுக்கும் இல்லை....


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.