பிரதமர் மோடியை அதிகமாக விமர்சித்ததன் காரணமாகத்தான் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் நாக்கிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டது என பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியுள்ளார். கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், உடல் நலம் குன்றி விடுப்பில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் நாக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் அதை கேலி செய்யும் வகையில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற உயர் பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.