உலகிலேயே அதிகபடியான மிளகாய் காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியாவில் வயிற்று புற்றுநோய் மிக மிக குறைவாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
கத்தரிக்காய் மற்றும் கண்டங்கத்தரி போன்ற நாட்டு ரக காய்களே!!!!
இவ்வளவு கடுமையான காரம் மற்றும் மசாலா பயன்படுத்தும் இந்தியா வில்
கத்தரிக்காய் பயன்பாடு உள்ளதால் கத்தரிகாய்களில் உள்ள வேதிபொருட்கள்
புற்றுநோயை அழிக்கும் தன்மை உள்ளதை அறிந்த பன்னாட்டு கம்பெனிகள் மரபணு மாற்றம் செய்த கத்தரியை புகுத்தினார்.
பலவகை பட்ட கத்தரி வகையில் உயர்ந்த மருத்துவகுணம் நிறைந்தது "கண்டங்கத்திரி"
கண்டங்(கழுத்து)+ கத்திரி
கழுத்து பகுதியில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கத்தரித்து விடும் என்பதால் இதற்கு கண்டங்கத்தரி என பெயர் பெற்றதாக நூல்களில் குறிப்பு உண்டு.இவற்றிற்கு கோழை அகற்றி என பெயரும் உண்டு. நுரையீரலில் உள்ளநீர் மற்றும் சளியை அகற்றும் பண்பு உண்டு தொண்டை பகுதியில் ஏற்படும் அனைத்து விதமான நோயையும் போக்கிவிடும் இவற்றை உட்கொள்ளும் போது.
தைராய்டு நோயையும் இவை குணமாக்கும் தொடர்ந்து உட்கொள்ளும்போது .
தூதுவளைக்கு இணையான மருத்துவகுணம் கொண்டது கண்டங்கத்தரி
2020 ல் இந்தியாவில் சுமார் 50 கோடி பேருக்கு புற்றுநோய் இருக்கும் எனமதிப்பிட்டு புற்றுநோய் க்கான மருந்தை தயாரிக்க ஐரோப்பிய,அமெரிக்க கம்பெனிகள் தயாராகி வருவதும் அந்த கம்பெனிகளின் சந்தை மதிப்பு உயர்வதும் நாம் அறியாத ஒன்றல்ல ....
கத்தரிக்காயை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த கண்டங்கத்தரியை
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோம் புற்றுநோய் வராமல் தடுப்போம் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த கொடைகளை பயன்படுத்தி உடலை பேண முயல்வோம் .


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.