Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 22, 2016

தமிழ்நாட்டி க்கள் மருந்தகம் ஆரம்பம்


திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
"மக்கள் பாதை" நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன்,சிவகங்கையில் முதல்  JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளோம்.
இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
நாங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம்.  அணைத்து வகையான ஆங்கில  மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் .

உதாரணமாக :
இதய நோயாளிகளுக்கு :
மாதம் : ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு
நம் மக்கள் பாதையின் மக்கள் மருந்தகத்தில்
ரூ:150 மட்டுமே ஆகும்..

மருந்துக்கு தொடர்பு: திரு.கண்ணன் - 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
 
தமிழகத்தில் பிற மாவட்டங்களில் "மக்கள் மருந்தகம்" துவங்கும்
எண்ணம் உள்ள மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள்
தொடர்பு கொள்ளவும் :
மு.உமர் முக்தார்
மாநில துணை
ஒருங்கிணைப்பாளர்
களப்பணி மற்றும் கட்டமைப்பு
9367777700

நம் "மக்கள் மருத்துவம்" திட்டத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் :

Makkal Pathai
State Bank Of India
Current A/C : 35752101378
Branch : Arumbakkam, Chennai
IFSC Code : SBIN0006495
MICR Code : 600002008

என்ற வங்கி கணக்கில் உங்கள் உதவிகளை செய்யவும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.