Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

மலேசியா விமான நிலையத்தில் இலங்கை தூதருக்கு தர்ம அடி (வீடியோ)


மலேசியாவிலுள்ள இலங்கை தூதர் இப்ராஹீம் அன்ஸார் மீது விமான நிலையத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





இதனிடையே, இலங்கைக்கான மலேசிய தூதர் தாக்கப்பட்டது மற்றும் மலேசியாவில் ராஜபக்சேவுக்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன ராஜபக்சே உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் சதி முயற்சி என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னபெரும குற்றம்சாட்டியுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.