September 1, 2016
மாணவர்கள் இடையே மோதல் : ஒருவருக்கு அரிவாள் வெட்டு!
சென்னை அருகே கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநில கல்லுாரி மாணவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் இரு கல்லூரி மாணவர்களும் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஒருவரையொருவர் வெட்டினர்.
இதனை கண்டு பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ஓட்டுனர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் ஆறு மாணவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மாணவர்கள் இடையே மோதல் : ஒருவருக்கு அரிவாள் வெட்டு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.