Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

வேலூர் மைல்கல்லை சாமியாக்கிய மர்ம மனிதர் யார்?



காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ள மைல்கல் ஒன்று திடீரென சாமியாகியுள்ளது.
ஒரு தமிழ்ப்படத்தில் விவேக் ஒரு மைல்கல்லை சாமியாக்கியார்களை கேலி செய்வார். இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்துள்ளது.
 காஞ்சிபுரத்தில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேலூர் 80கிமீ என குறிப்பிட்ட ஒரு மைல்கல்லில் சிறு துணி கட்டி அதை யாரோ சாமியாக்கிவிட்டு இருக்கிறார்கள்.
தேங்காய், பால், பழம்  வைத்து பூஜையும் செய்து இருக்கிறார்கள். அப்பகுதியில் நிறைய விபத்துக்கள் நடப்பதால், சிலர் இப்படி செய்து இருக்கலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.