September 9, 2016
அமெரிக்காவில் மகனை திருமணம் செய்து கொண்ட தாய் கைது
அமெரிக்காவின் ஒலகோமா மாநிலத்தை சேர்ந்த பாட்ரிகா ஸ்பேன் (43) என்பவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது மகளை மிஸ்டி ஸ்பேன் (25) என்பவரை சட்டரீதியாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் மனித சேவை துறையினர் வீடுகளில் நடத்திய குழந்தைகள் நல விசாரணையின் போது, இவர்களின் முறைகேடான திருமண உறவை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இப்பெண்மணி தனது மகனை கடந்த 2008 ஆம் ஆண்டு சட்டரீதியாக திருமணம் செய்துள்ளார் என்ற தகவலும் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடான திருமணம் புரிந்த குற்றத்திற்காக தாய், மகள் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த திருமணத்தின் பின்னணி குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை,
இதுகுறித்து தாய் பேட்ரிகா கூறியதாவது, நான் எவ்வித சட்டத்தினையும் மீறவில்லை. எனது மகளின் பிறப்பு சான்றிதழில் எனது பெயர் இல்லாத காரணத்தால் இந்த திருமணம் பெரிய பிரச்சனையாக எனக்கு தெரியவரவில்லை என கூறியுள்ளார்.
தற்போது, இந்த திருமணம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் மகனை திருமணம் செய்து கொண்ட தாய் கைது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.