Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 24, 2016

ஆணுறுப்பு போட்டோவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி குடும்பத்தில் கும்மியடிக்கப்பட்ட நபர்!



“சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை பயன்படுத்துகின்றனர். சிறந்த மெஸ்ஸென்ஜராக பயன்படும் வாட்ஸ் ஆப்பில் குரூப் சாட் செய்யும் வசதியும் உள்ளது.



நண்பர்கள் வட்டாரம், அலுவலக வட்டாரம் என பல குரூப்புகள் வாட்ஸ் ஆப்பில் உள்ளது போல் குடும்ப வட்டாரத்தினரும் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனர். அப்படி ஒரு குடும்ப குரூப்பில் நடந்த தர்ம சங்கடமான விஷயம் தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



ஆஷிஷ் மெஹ்ரோத்ரா என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த தர்ம சங்கடமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவரது மாமா தன்னுடைய ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து தவறுதலாக குடும்ப குரூப்பில் அனுப்பியுள்ளார்.



இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தர்ம சங்கடத்தில் ஒருத்தர் பின் ஒருவராக குரூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை பார்த்த அந்த நபரின் மனைவி அவராகவே குரூப்பில் இருந்து விலகினார். பின்னர் 30 நிமிடத்தில் குரூப்பில் உள்ள அனைவரும் ஆஷிஷின் தந்தையால் நீக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.