Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 15, 2016

பௌத்த துறவிக்காக பெருந்தொகை பணத்தை செலவு செய்யும் இலங்கை



இலங்கையின் முன்னணி பௌத்த பிக்கு ஒருவருக்கான மருத்துவமனை கட்டணங்களை செலுத்த, அரசாங்கம் முடிவெடுத்துள்ளது

ராமாண்ய பீடத்தின் பிரதமகுரு கிரம்பே ஆனந்த தேரர் தற்போது கடும் சுகவீனம் காரணமாக சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதுவரை அவருக்கான சிகிச்சைகளுக்காக 250,000 சிங்கப்பூர் டொலர்கள் செலவாகியுள்ளன.

இந்தநிலையில் இவற்றை இலங்கையின் வெளியுறவு அமைச்சின் உதவியுடன் இலங்கையின் உயர்ஸ்தானிகரகம் செலுத்தவுள்ளது.

இதில் சிகிச்சை செலவுகள், பௌத்த பிக்குவுடன் சென்றுள்ள இலங்கை மருத்துவர்களின் செலவுகள், தங்குமிட வசதிகள் மற்றும் விமான செலவுகள் என்பன அடங்குகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.