Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

ஆண் விபச்சார நண்பர்கள்: களியாட்டம் போட்ட கோவாவை பூர்வீகமாக கொண்ட எம்.பி



கோவாவை பூர்வமாக கொண்ட கெயித் வாஜ் என்பவர் பிரிட்டனில் எம்.பி.யாக இருப்பவர். பிரிட்டனின் செல்வாக்கு மிக்க எம்.பி.களில் 57 வயதான கெயித் வாஜும் ஒருவர். இவர் பல ஆண்டுகளாக லீஸ்டர் தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
 
கெயித் வாஜின் காமகளியாட்டங்கள் குறித்த படம், வீடியோ போன்றவற்றை வெளியிட்டு செய்தியும் வெளியிட்டது சண்டே மிர்ரர் என்ற பத்திரிக்கை. கடந்த மாதம் இவர் இரண்டு ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்காக அவர்களுக்கு பணமும் கொடுத்துள்ளார்.

கெயித் வாஜின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்பும் கேட்டுள்ளார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.