Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 13, 2016

பெங்களூர் கலவரம் : பதைபதைக்கும் காட்சிகள்...





காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக கர்நாடகத்தில் கலவரம் பரவி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் தமிழக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 
பெங்களூரு கலவரத்தின் பரபரப்பு காட்சிகள்...

1 comment:

  1. இந்த பதைபதைக்கும் காட்சிகளை படம் எடுக்கும்போது அதில் பதிவாகி உள்ள இந்த வன்முறைகளை செய்பவர்களை கைது செய்து ஏன் இன்னும் சிறையில் அடைக்கவில்லை, இப்படிப்பட்ட எரியும் காட்சிகளை பதிவிட்டு வெறியை கிளப்புவதை விட்டு,விட்டு, இந்த காரியங்களை செய்தவர்களின் வீடியோ படங்களை பெரிதாக வெளியிட்டு அவகளை பிடித்து சிறையில் அடைக்க உதவுங்கள்.

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.