September 1, 2016
பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணிப்பு.. கர்ப்பிணியை உயிரோடு கொளுத்திய கணவர் குடும்பத்தார்
ஆந்திர மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை உயிருடன் உறவினர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த முதற்கட்ட தகவல் தெரிவிப்பதாவது: கர்ப்பிணி பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணித்து கூறியுள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக கணவர் வீட்டு உறவினர்கள் அப்பெண்ணை கர்ப்பிணி எனக்கூட பார்க்காமல் தீ வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.இதனால், தீக் காயமடைந்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலதிக தகவல்கள் வர வேண்டியுள்ளது
பெண் குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணிப்பு.. கர்ப்பிணியை உயிரோடு கொளுத்திய கணவர் குடும்பத்தார்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.