September 30, 2016
தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல். தேர்தல் கமிஷனுக்கு செம லாபம்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதனையடுத்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வரும் நிலையில் நேற்று பாஜகவும் தனது பங்குக்கு வேட்பாளர்களை அறிவித்தது.
இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மண்ணை கவ்விய தேமுதிக, இன்று சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது இந்த பட்டியலை சற்று முன்னர் விஜயகாந்த் வெளியிட்டார்.
ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் உள்பட அனைத்து தேமுதிக வேட்பாளர்களும் டெபாசிட்டுக்களை இழந்த நிலையில் இந்த 200 வேட்பாளர்களில் எத்தனை பேர் டெபாசிட்டுக்களை திரும்ப பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல். தேர்தல் கமிஷனுக்கு செம லாபம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.