September 1, 2016
எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். அமெரிக்க பெண்களின் அரைநிர்வாண போராட்டம் ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக
ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக வெளியே வருவது போல எங்களுக்கும் மேல்சட்டை போடாமல் வெளியே வரும் சுதந்திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள பெண்களின் சங்கம் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆணுக்கு பெண் சரிசமம் என்ற கோரிக்கை பல வருடங்களாக எழுந்து வரும் நிலையில் ஆண்களுக்கு சமமாம நாங்களும் மேல்சட்டை போடமாட்டோம் என்ற போராட்டம் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆண், பெண் இருபாலரும் சமம், ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களும் செய்ய உரிமை உண்டு என்பதை வலியுறுத்தி கடந்த ஞாயிறு அன்று திடீரென நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் ஒருசில பெண்கள் திடீரென தங்கள் மேல்சட்டையை கழட்டி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுக்கும் சுதந்திரம் வேண்டும். அமெரிக்க பெண்களின் அரைநிர்வாண போராட்டம் ஆண்கள் மட்டும் மேல்சட்டை இல்லாமல் சுதந்திரமாக
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 01, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.