Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

வீடு வீடாக வரும் அருள்வாக்குச்சாமி..! உங்கள் வீட்டு பெண்கள் உஷார்…!



வீடுவீடாக போய் அருள்வாக்கு சொல்லி பெண்களையும் அவர்களின் தாலியையும் அபகரிக்கும் ஒரு சாமியாரை மடக்கி பிடித்து ‘கவனித்த’ போது அவன் கக்கிய உண்மைகள் அவ்வளவு பகீர் ரகம்.
அவனை போலவே இருபது பேர் ஏற்காடு மலை கிராமங்களில் இருந்து மொத்தமாக கிளம்பி வந்துள்ளார்களாம்.இவர்களின் இலக்கு தனியாக இருக்கும் பெண்கள்.
ஒரே ஒரு வார்த்தை பெண்கள் பேசினால் போதும் அவர்கள் குடும்ப சூழ்நிலை மொத்தமாக  எங்களுக்கு தெரிந்து போகும். அதன் பின்தான் தோஷம் அது என்று ஆரம்பிப்போம்.
கணவன் உயிருக்கு கண்டம் என்றாலே பெண்கள் பயந்து விடுவார்கள் காளி கோவிலுக்கு பரிகாரம் பண்ணவேண்டும் என்று கூறி பத்தாயிரம் ரூபாய் கேட்போம். ஆனால் ஐந்தாயிரமாவது கறந்து விடுவோம் .
மீண்டும் மீண்டும் ஒரே வீட்டிற்க்கு  சென்று மாற்று  காரணங்கள் கூறி முடிந்த வரை பயம் காட்டி கறந்து விடுவோம் .சில இடங்களில் மிரட்டி  பெண்களையும் தொடுவோம் என்று கூற ஆடிப்போய் விட்டதாம் போலீஸ்.
நீங்களும்  உஷாராக இருங்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.