September 8, 2016
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீசுக்கு அடி, உதை..!!!
கோவில் குளத்தில் மூழ்க வைத்து போலீசுக்கு அடி, உதை..!!! – கொலை செய்ய முயற்சித்த இளைஞர்கள் மீது வழக்கு
மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, கொல்சேவடி காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் நிதின் கூட்டத்தைஒழுங்குபடுத்தி அனைவரையும் வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். இதனை அங்கிருந்த 4 இளைஞர்கள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் நிதினை சரமாரியாக தாக்கிய அந்த இளைஞர்கள் அவரை அங்கிருந்த ஏரியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றுள்ளனர்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.
காவல் அதிகாரியை அங்கிருந்த பொதுமக்கள் யாரும் காப்பாற்ற முன் வராத நிலையில், காவல் உதவி ஆய்வாளர் நிதின் குளத்திலிருந்து கஷ்டப்பட்டு தப்பினார்.
காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய அந்த 4 இளைஞர்கள் மீதும் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, அவரை தானாக முன்வந்து தாக்கியது உள்ளிட்ட 4பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்
விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீசுக்கு அடி, உதை..!!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.