Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 19, 2016

சிறையில் ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்: தந்தை பரமசிவம் குற்றச்சாட்டு!



சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து உயிரிந்துவிட்டார். சிறையில் உள்ள மின் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், “ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவரை புழல் சிறையில் கொலை செய்து விட்டனர் என்றும்” அவருடைய தந்தை பரமசிவம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.