September 19, 2016
ராம்குமாரை காப்பாற்ற முயன்றாரா …சிறை காவலர் …அதிர்ச்சி தகவல்கள்…
சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் நேற்று மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயன்றபோது, மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட போது, அவருடன் இருந்த 4 கைதிகளுடன் சிறைத்துறை காவலர் பேச்சிமுத்துவும் இருந்திருக்கிறார்.
மாலை கைதிகளுடன் இரவு உணவுக்காக வெளியே வந்தவர், அவர் அறை பக்கத்தில் உள்ள சிறை மருத்துவமனையில் தண்ணீர் குடிக்க சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு,அங்கே சென்று அங்குள்ள மின் வயரை கடித்து “ராம்குமார் தூக்கி வீசப்பட்டவுடன் மற்ற கைதிகள் பயத்தில் ஓடி விட்டனர். நான் மட்டும் அருகில் சென்று பார்த்து, சிறை மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின் மேல் சிகிக்சைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நாங்கள் கூடியவரை காப்பாற்றத்தான் முயன்றோம்.” என்று பேச்சிமுத்து விசாரணையில் கூறியுள்ளார்.
ராம்குமாரை காப்பாற்ற முயன்றாரா …சிறை காவலர் …அதிர்ச்சி தகவல்கள்…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.