ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை கொண்டதால் மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.
இந்நிலையில் இன்று மாலை இந்த வழக்கின் தீர்ப்பை 3வது நீதிபதி வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் மூலம்தான் ராம்குமார் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனை மருத்துவர் இதனை செய்யக் கூடாது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பின் மூலம் ராம்குமார் தந்தையின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.