September 20, 2016
தமிழச்சி எந்நேரமும் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப் படலாம்!!
தமிழச்சியை நாடுகடத்தக் கோரும் போலீசார். நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது பொலிசாரின் கடமை.
இவ்வளவு தெரிந்த தமிழச்சிக்கு முழு விபரமும் தெரியும்.
எனவே தமிழச்சியை பாரிசில் இருந்து நாடுகடத்துமாறு பிரான்ஸ் அரசிடம் மனு கொடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
சுவாதி ராம் குமார் தொடர்பான முழு விபரமும் இந்த தமிளச்சிக்குத் தெரியவருகிறது. எனவே முதலில் தமிழச்சியைப் போலீசார் தங்களது விசாரணைக்கு எடுக்க விருப்பதாகத் தெரிகிறது.
தமிழச்சி முறைப்படி பிரான்ஸ் பொலிஸாரிடமோ அல்லது பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியத் தூதுவராலயத்திலோ முறைப்பாடு செய்திருக்க வேண்டும்.
ஆனால் தனக்கு எதிர்காலத்தில் பிரான்ஸ் அதிகாரிகளின் எதிரான சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக் கொள்ளவே இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை சமூக வலைத் தளத்தில் பதிவிடுகிறார்.
இவ்விடயத்தில் பிரான்ஸ் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழச்சி எந்த நேரமும் கைது செய்யப் பட்டு நாடுகடத்தப் படலாம் என்றும் தெரிகிறது.
தமிழச்சியின் பின்னணியில் இயங்கும் அனைவரும் விசாரணை வலயத்தில் இருப்பதாக பிரான்ஸ் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஸ் தகவல் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்ப்படும் வகையிலும் தமிழக காவல் துறையினரை சந்தேக வட்டத்துக்குள் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கைச் சீர் குலைக்க இந்த தமிழச்சி முயல்வதாக தெரிகிறது.
தமிழச்சிக்கு எதிராக பல குற்றச் சாட்டுகள் முன் வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிரான்சில் தமிழச்சிக்கு எதிராக வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதன் பின்னணியில் உள்ள அனைவரும் கைது செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
தமிழச்சியுடன் தொடர்பில் உள்ள அனைவரும் கண்காணிக்கப் படுவதுடன் தமிழச்சியின் சமூக வலைத்தளமும் கண்காணிக்கப் பட்டு அவர் பதிவிடும் சமூக வலைத்தள ip விலாசமும் பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழச்சி எந்நேரமும் பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப் படலாம்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.