September 16, 2016
இதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு...!
நேசனல் செக்யுரிட்டி கார்ட்ஸ்" (NSG), இதில் தேர்வு பெறுவதற்கு எவ்வுளவு கஷ்ட்டம் என்று அதில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும்,
.
அதைவிட அதற்க்கான பயிற்சி எவ்வுளவு கஷ்ட்டம், அதற்கு இந்திய அரசாங்கம் ஒவ்வொரு சிப்பாயிகளுக்கும் பொதுமக்களின் வரிபணத்தை எவ்வுளவு செலவு செய்கின்றது என்று யாருக்காவது தெரியுமா ?
.
ஒரு வேலையும் இல்லாமல், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு அம்மணமாக திரியும் இந்த "காவிகளுக்கு" பாதுகாப்பு கொடுப்பதுதான் இவர்களின் வேலையா ?
.
இதையே இந்த அரசாங்கம் தொடர்ந்து செய்யட்டும், பொதுமக்களாகிய நாமும் இதை கண்டும் காணாமலும் "ஜடமாக" வாழ்வோம்.
.
நன்றி : தினகரன் அரசு
இதுதான் இந்த நாட்டின் சாபக்கேடு...!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 16, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 16, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.