September 8, 2016
சர்வதேச விபச்சார புரோக்கர் டினு ஜெயின்.கைது
பாஜக பொறுந்தலைகளுடன் தொடர்புள்ள சர்வதேச விபச்சார புரோக்கர் டினு ஜெயின்.கைது ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மை
பிரதமர் முதல் பாஜக பொறுந்தலைகள் யாவரும் இப்போது பீதியில் உள்ளார்கலாம். பீதிக்கு காரணம் என்னவென்று தெறியுமா போலீஸிடம் எல்லா உண்மையையும் கொட்டிவிட்டானாம்
எங்களுக்கு இவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சத்தியம் செய்கிறார்களாம்
மோடியுடன் இந்த படத்தில் இருப்பவனின் பெயர் டினு ஜெயின்.
இவனின் சாதனைகள் சரித்திரம் படைக்கும் அளவிற்கு அபாரமானது.
அப்படி என்ன சாதனை என கேட்கிறார்களா.
இவன் ஒரு செக்ஸ் ரேக்கட், அதாவது மாமாவுக்கு எல்லாம் பெரிய மாமா தலைவன்.
சாதாரணமாக நாம் கணிக்க முடியாத இடத்தில் எல்லாம் ரகசியமா விபச்சாரம் நடக்கும்.
அதன் மாஸ்டர் மைண்ட் இவன் தான். சமீபத்தில் நாகலாந்து பெண்ணுடன் கைது செய்யப்பட்டான்.
பெண்களை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளுவது, கடத்தி கொண்டு செல்வது, ஆங்காங்கே பியூட்டி பார்லர், சலூன், ஸ்டார் ஹோட்டல் என விபச்சார சந்தை நடத்துவது என பல அறிய புகழுக்கு சொந்தகாரன்.
இவனுக்கு மோடி முதல் அமீத் ஷா வரை பல பாஜக தலைவர்களுடன் தொடர்பு உள்ளது.
இப்போ இவன் யார் என்றே தெரியாது என பாஜக பரிவாரங்கள் பெரும் தலைவர்கள் ஜகா வாங்கி கொண்டு இருக்கின்றன..
யார் என்றே தெரியாதவனா பிரதமரை சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கு பெற்று இருக்கிறான் என எவனாவது கேட்டால்...
அவனை தேசதுரோகி என கூறி சோலியை முடித்து விடுவார்கள்.
FB Abdul Wahab
சர்வதேச விபச்சார புரோக்கர் டினு ஜெயின்.கைது
Reviewed by மறத்தமிழன்
on
September 08, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
September 08, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.