சென்னை அண்ணா சாலையில் மிகவும் பரபரப்பான நேரத்தில் டிவிஎஸ் நிறுவனம் அருகே திடீரென பூமியில் இருந்து பொங்கி வந்த மணம் ஆறால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென ஓடிய மணல் ஆறை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
டிவிஎஸ் அருகே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இந்த மணல் ஆறு ஏற்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.