Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா? இல்லை ஆங்சாங் சூகியா?



நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆவேசமடைந்தார்.
 
 

நேற்று முந்தினம் தீக்குளித்து இறந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷ் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், விக்னேஷை தீக்குளிக்கும் அளவுக்கு முறுக்கேற்றி விட்டதாக கூறினார்.

 

நன்றி: தமிழன்டா

இதற்கு ஆவேசமடைந்த சீமான், ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதா என்ன அன்னை தெரசாவா, ஆங்சாங் சூகியா அவருக்காக ஏன் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள் என கோபம் கொப்பளிக்க கேட்டார். அந்த பேட்டியின் முழு வீடியோ கீழே உள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.