Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

குடிக்கும் ஆண்கள் ..அவர்கள் வீட்டு பெண்களை சூறையாடும் புது டெக்னிக் ..டாஸ்மாக் பயங்கரம்..!



அப்படித்தான் தான்  நடக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில். குடிக்கும் ஆண்களை சரியாக நோட்டமிட்டு,  அவர்களோடு நெருக்கமாகிறது ஒரு சமூக விரோத கும்பல்.
குடிக்க காசு கொடுப்பதில் தான் ஆரம்பிக்கிறார்கள். பின் அளவுக்கு அதிகமாக ஊற்றி கொடுத்து வீடுவரை கொண்டு போகிறார்கள்.
அந்த வீடு நிலை, பெண்கள் வருமானம் எல்லாம் நோட்டமிடுகிறார்கள்.
அதன் பின் அந்த வீட்டு பெண்களை பழக்கம் பிடிக்கிறார்கள். எங்கு வீக் என்று பல்ஸ் பார்க்கிறார்கள்.
அந்த வீடு பெண்கள் எங்கு வேலைக்கு போகிறார்கள் என்பதையும் அந்த பெண்களுக்கு என்னதேவை என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள்.
அவ்வளவு தான். கதை..சின்ன சின்ன உத விகளை சேது பின் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அந்த அப்பாவி பெண்களை வலையில் வீழ்த்தி விடுகிறார்கள்.
பின் நண்பர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கும் அந்த அப்பாவி பெண்களை விருந்தாகி விடுவார்கள்.
அதன் பின் அந்த பெண்கள் மீள முடிவதே இல்லை.தற்கொலை,கொலை, அடிதடி கலாட்டாக்கள் என்று சுத்தமாக அந்த குடும்பம் நிம்மதி இழந்து விடும்…
ஆண்கள் சுதாரிக்க வேண்டும். பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எப்போது தான் இந்த பிரச்னை முடியுமோ….
இன்னும் என்ன கொடுமைகள் நடக்க போகிறதோ…

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.