Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 28, 2016

முதலிரவில்’ அவன் ஒரு காரியம் செய்தான்….அடுத்த நாள் டைவர்ஸ் செய்தாள் புது மனைவி..!



குமாருக்கு அன்று காலை திருமணம், பகல் முழுவதும் ஏகப்பட்ட அலைச்சல்கள் விருந்து மறு வீடு என சுற்றி விட்டு இரவு வீடு திரும்பினார்கள்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் முதலிரவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இரவு ஒன்பது மணிக்கு உறவினர்கள் சூழ ஹோட்டலுக்கு போய் இருக்கிறார்கள் புதுமண தம்பதிகள்..

நல்ல கலாட்டா,ஜாலி,டின்னர் என்றுதான் இருந்தார்கள்  நல்லாத்தான் போச்சு. மாப்பிள்ளை குமாருக்கு ஒரு லார்ச் விஸ்கி அடிச்ச என்னனு தோணிருக்கு நண்பர்களிடம் மெல்ல கூற ஏற்பாடும்  செய்து விட்டார்கள்.

மீண்டும் ஒரு லார்ச் விஸ்கி. அதற்குள் மாப்பிள்ளையை தேட குமார் பீடா போட்டு விஸ்கி வாசனையை மறைத்து உள்ளே போனார்.

புது மனைவி கொஞ்சம் பயத்துடன் இருந்ததால் கண்டு பிடிக்க வில்லை. நல்லா ஜாலியா பேசி ‘அந்த’ மேட்டரை பக்கவா முடிச்சுட்டான்.

இதுல சிக்கல் எங்கேன்னு கேக்குறீங்க..பொறுங்க பாஸ். வர்றேன் ‘அந்த’ மேட்டர் முடிஞ்சா உடனே சட்டைய தேடி எடுத்து அதுல இருந்த பணம் ஆயிரம் ரூபாய எடுத்து ரொம்பநல்லா நடந்துகிட்டே இந்த ஆயிரம் ரூபான்னு கைலகொடுத்துட்டான் குமாரு.

ஆடிப்போனா புது மனைவி. அடுத்த நாள் டைவர்ஸ்க்கு அப்பளை பண்ணிட்டா..! செத்தான் குமாரு..

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.