September 27, 2016
ராம்குமார் இறப்பதற்கு முதல் நாள்..ஸ்வாதி அப்பா தலை மறைவு..கடத்தப்பட்டாரா..?
தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில், சுவாதியின் பெற்றோர் தலைமறைவு.
அவர்களாகவே சென்றார்களா? அல்லது கடத்தப்பட்டார்களா? அல்லது யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள்? ராம்குமார் இறப்பதற்கு முதல் நாளே ஸ்ரீ ரங்கத்தில் இருந்து ஸ்வாதி குடும்பம் தலை மறைவு ஆகி விட்டது..!
எங்கே போனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு வேலை அந்த குடும்பத்தை கடத்தி கொண்டு போய் விட்டார்களா..?ஸ்ரீ ரங்கத்தில் உள்ள அவர்கள் வீடு பூட்டப்பட்டு விட்டது.அதன் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
போகிற போக்கை பார்த்தால் ஸ்வாதி படு கொலையும், ராம் குமார் மர்ம மரணமும் பெரும் சிக்கல்களை தான் உண்டு பண்ணும் போல..!
இன்னும் என்னல்லாம் நடக்கபோகிறதோ
ராம்குமார் இறப்பதற்கு முதல் நாள்..ஸ்வாதி அப்பா தலை மறைவு..கடத்தப்பட்டாரா..?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.