Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 21, 2016

மூன்று நாள் பசியோடு ஒரு குழந்தை..! அம்மா இறந்துவிட்டது தெரியாமல்..? காவல்துறையினரே அழுத சோகம்



பெங்களூரில் வாழும் கரோலின் ஜெபாரதன் தம்பதிகள் சாப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்தவர்கள். ஒரே ஒரு குழந்தை. ஒரு இரவில் ஏற்கனவே கரோலினை ஒரு தலையாய் காதலித்து ஏமாந்த அத்தை மகன் உறவு கொண்டாடி வந்து வஞ்சகமாக கணவன் மனைவி இருவரையுமே கொலை செய்துவிட்டு தப்பிவிட்டான்.
என்ன நினைத்தானோ அந்த பாவி குழந்தையை விட்டு விட்டான். தனி வீடு என்பதால் இவர்கள் கொலை செய்யப்பட்டது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடனே தெரியவில்லை
இரண்டு நாட்கள் கழித்து ஒரு சந்தேகத்தில் வீட்டின் உள்ளே பார்த்த போது அதிர்ந்து விட்டனர்.அலறியபடி போலீசுக்கு தகவல் கொடுக்க அம்மாவை அணைத்தபடி படி பசியால் சுருண்டு கிடந்தது குழந்தை.
காவல்துறையினரே அழுது விட்டார்களாம்! பின் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி கரோலின் அப்பா அம்மாவிடம் ஒப்படைத்தார்கள் ..கொடுமை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.