Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

ஈரோடு அருகே 8ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் : முதியவர் உட்பட 4 பேர் கைது



ஈரோடு மாவட்டம் கோபி அருகே 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முதியவர் உட்பட 4 பேரை போலீசார் கைது  செய்தனர்.
கவுந்தபாடி அருகே உள்ள பெரியபுலியூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ஜம்புலிங்கம், சிவக்குமார், விஜயகுமார் உள்ளிட்ட 4 பேர் கடந்த ஆறு மாதங்களாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.