Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

5 மாணவர்களின் உயிரை கொள்ளை கொண்ட செல்ஃபி மோகம்!



தெலுங்கானாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் 5 பேர் தர்மசாகர் அணையின் நீர்த்தேக்கம் அருகே செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்கள்.
வாராங்கல் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் சர்வையா ரெட்டி என்ற மாணவி தன்னுடைய தோழர்களுடன் தர்மசாகர் அணைக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.
அப்போது அணையின் நீர்த்தேக்கத்தின் மீது நின்றுக் கொண்டு மாணவி சர்வையா செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது அவர் கால் இடறி நீர்த்தேக்கதில் விழுந்துள்ளார். இதனை கண்டு பதறிய சக மாணவர்கள் அவரை காப்பாற்ற நீரில் குதித்துள்ளனர்.
ஆனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் 5 பேரும் நீரில் முழ்கி பலியானார்கள்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.