Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 5, 2016

5000 பெண்களை வைத்து கணவன் மனைவி செய்த கொடூரம்…!



டெல்லி ஜி.பி. சாலையில் 5000 பெண்களை வைத்து விபசார தொழில் செய்வதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்யும் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் மற்றும் அவர்களுக்கு உதவியாய் இருந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

விபசாரத்திற்காக, நேபாளம், வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து இவர்கள் விபசார தொழில் செய்து வந்துள்ளனர்.

விபசாரத்தில் 5000 பெண்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இப்பெண்கள் மூலம் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர். இவர்களுக்கு பல மாநிலங்களில் சொத்துகள், சொகுசு கார்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.