September 17, 2016
இணையதளங்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 430 பேர் கைது!
இணையதளங்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 117 பெண்கள் உட்பட 430 பேர் கைது செய்யபட்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது தாக்கல் செய்திருந்த மனுவில், ஆன்-லைன் மூலம் விபசாரம் செய்யும் நபர்கள் மீது சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான சிபிசிஐடியினரின் பதில் மனுவில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையதளங்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 430 பேர் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.