Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 18, 2016

லேடிஸ் ஹாஸ்டல் பயங்கரம்..தண்ணீர் போடும் பையன் கொலை..! 18+ ப்ளீஸ்..!



லேடிஸ் ஹாஸ்டல் என்பது இப்போதெல்லாம்  பகீர் கிளப்பும் ஒரு விஷயமாக மாறி விட்டது. குறிப்பாக பெங்களூரு போன்ற ஏரியாக்களில் அத்தனை கெட்ட  விஷயங்களும் நடந்து வருகிறது.
கடந்த வாரம் பெங்களூரு சிவாஜி நகர் ஒரு ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில் வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கியுள்ளனர். வழக்கமாக தண்ணீர் போட வரும் பதினாறு வயது பையன் பிரனா என்பவனை பெண்கள் வெளியே போக விடாமல் மறைத்து வைத்து விட்டனர்.
இரவு முழுவதும் பாலியல் சித்ரவதை செய்ய மூச்சடைத்து இறந்து போயுள்ளான் சிறுவன். இதை எதிர் பாராத பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பதறி அடித்து நிர்வாகி, உரிமையாளர்கள் வந்து விஷயத்தை மூடி மறைக்க, முயற்ச்சிக்க அதற்குள் மற்ற பெண்கள் மூலம் விஷயம் வெளியே  வந்து விட்டது.
இப்போது அந்த பெண்கள் சிறையில். வார்டனும் கைது செய்யப்பட்டார்.
பாவம் அந்த பையன் குடும்பம் பரிதவித்து நிற்கிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.