மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காக பால் காணப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது.
தற்போது கடைகளில் கிடைக்கும் பாலில் மனிதர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா என்றால் அது சந்தேகமே... மிகவும் சுத்தமான பால் எதுவென்றால் அது பசுமாட்டிலிருந்து நாம் பெறும் பால் தான்.
ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டினைப் பார்த்திருப்பீங்க.... ஆனால் இங்கு பசுமாடு ஒன்று 150 லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?.... அப்படியொரு பசுமாட்டினை நீங்களே பாருங்க....


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.